அம்பியுலன்ஸ் சாரதிகளாக இலங்கையில் இந்திய உளவாளிகள்
இந்தியா இலங்கைக்கு வழங்கவுள்ள அம்பியுலன்ஸ் சேவையின் ஊடாக, இந்திய உளவுப் பிரிவான “ரோ” அமைப்பு இலங்கையிலுள்ள இரகசியங்களை சேகரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச குற்றம் சாட்டியுள்ளார்.இந்தியா இலங்கைக்கு வழங்கவுள்ள அம்பியுலன்ஸ் சேவையின் சாரதிகளாக இந்தியர்களே வரவுள்ளனர். இவர்கள் இலங்கையிலுள்ள கிராமங்கள் தோறும் சென்று தகவல்களை திரட்டவுள்ளனர்.
இந்தியாவில் சுகாதாரத்துறை பாரிய வீழ்ச்சியில் உள்ள போது, இலங்கையின் சுகாதாரத்துறையில் இந்தியா ஏன் இவ்வளவு ஆர்வம் காட்ட வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply