இந்தோ-வங்காளதேச எல்லையில் லேசான நிலநடுக்கம்
மேற்கு வங்காள மாநிலத்தில் அமைந்துள்ள இந்தோ- வங்காளதேச எல்லைப்பகுதியில் நேற்று மிதமான நிலநடுக்கம்
ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 3.5 ஆக பதிவானதாக இந்திய வானிலை மைய ஆய்வு துறை தெரிவித்துள்ளது.நேற்று பிற்பகல் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply