பிரதமர் சாலாவ இராணுவ முகாமுக்கு விஜயம்
தீ பரவி
யதனால் ஏற்பட்ட பாரிய வெடிப்புச் சம்பவங்களினால் சேதமடைந்த கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமை நேரில் சென்று பார்வையட பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கு தற்சமயம் விஜயம் செய்துள்ளார்.அத்துடன் குறித்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்துள்ள மக்களையும் பிரதமர் நேரில் சென்று சந்திக்கவுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply