சிறுமியை கற்பழித்தவருக்கு 19 ஆண்டு ஜெயில் தண்டனை: இங்கிலாந்து கோர்ட்டு தீர்ப்பு

jailஇங்கிலாந்தில் லண்டன் அருகேயுள்ள படோபில் பகுதியை சேர்ந்தவர் கெய்த் டவுனென்டு. இவர் 10 வயது சிறுமியை 6 ஆண்டுகளாக மிரட்டி கற்பழித்து வந்தார்.இது குறித்து அந்த சிறுமி போலீசில் புகார் செய்தார். அதில் அவர் எனது குழந்தை பருவத்தை சீரழித்து விட்டார். என்னை அவர் 6 ஆண்டுகளாக கற்பழித்ததாக தெரிவித்து இருந்தார்.

எனவே, அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு குற்றம் சாட்டப்பட்ட கெய்த்துக்கு 19 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply