யாழ் மாணவர்கள் மரணம் மஹிந்தவின் கோரிக்கை

mahindaயாழ் மாணவர்களின் மரணம் தொடர்பிலான நியாயமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply