இலங்கை கிரிக்கெட் நிறுவன முன்னாள் தலைவர் டுபாயில் கைது

unbenanntஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒருவர் டுபாய் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.டுபாயிலுள்ள விமான நிலையத்தில் வைத்து அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினால் இவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் உபாலி தர்மதாச என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply