டொனால் டிரம்புக்கு ஜனாதிபதி மைத்திரி வாழ்த்து
ஐக்கிய அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள குடியரசு கட்சி வேட்பாளர் டொனால் டிரம்புக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் சமூக வலைத்தளத்திலேயே, அவர் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply