ஜி.எஸ்.பி சலுகை அடுத்தவாரம் கிடைக்கும்: ஜனாதிபதி
ஐரோப்பிய ஒன்றியத்தின் வழங்கப்பட்ட, இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை, அடுத்த வாரமளவில் கிடைக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply