பகிடிவதைகள் தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி ஆலோசனை
கடந்த காலங்களில் பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகள் தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்துவருவதால், இது தொடர்பில் பொலிஸ்மா அதிபரை பல்கலைக்கழக அதிகாரிகளுடன் தொடர்பினை வலுப்படுத்தி சேவையில் ஈடுபடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply