இலங்கையில் ஏற்பட்ட வௌ்ளம், மண்சரிவு தொடர்பில் ஆராய ஜப்பானிலிருந்து விசேட குழு வருகை
இலங்கையில் ஏற்பட்ட வௌ்ளம் மற்றும் மண்சரிவு தொடர்பில் ஆராய்வதற்காக ஜப்பான் இடர்முகாமைத்துவ நிலையத்தின் விசேட குழு நாட்டிற்கு வருகை தந்துள்ளது. இலங்கையின் பணிப்பின் பேரிலேயே இந்தக்குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.வௌ்ளம் மற்றும் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு தரை மற்றும் ஆகாய மார்க்கமாக விஜயம் செய்து இந்தக்குழுவினர் ஆராயவுள்ளனர்.
ஆராய்வு செய்த அறிக்கை இந்த குழுவினரால் இலங்கை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply