அரசியலமைப்பு தொடர்பில் முக்கிய கூட்டம் பிரதமர் தலைமையில் இன்று

அரசியலமைப்பு சபையின் செயற்குழு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று (04) கூடுகின்றது.புதிய அரசியலமைப்பு தயாரிப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடவுள்ளாகவும் கூறப்படுகின்றது.இக்கூட்டத்தில், பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளின் உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply