தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 யானைகள் விடுவிப்பு

போலி ஆவணங்கள் தயாரித்து பராமரிக்கப்பட்டு வந்தமை தொடர்பில் வனவிலங்குகள் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 யானைகளை தற்காலிகமாக விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார இன்று உத்தரவு பிறப்பித்தார்.கண்டி தலதா மாளிகை எசல பெரஹர காரணமாக இந்த யானைகளை விடுவிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 27 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதிவரையே இந்த யானைகள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply