எந்தவொரு காணியும் பிற நாடுகளுக்கு விற்கப்படவில்லை
ஜனாதிபதியின் நிர்வாகத்தின் கீழ் எந்தவொரு காணியையும் எந்தவொரு நாட்டுக்கும் விற்பனை செய்யவில்லை என, அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.ஹிக்கடுவை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
மேலும், ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் பல தரப்பினர் பல்வேறு பொய்ப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply