வெளிநாடுகளுக்கு காணிகளை விற்பனை செய்ய சட்டத்தை மாற்றியுள்ளனர் : ராஜபக்ஷ

எமது நாட்டின் காணிகளை வெளிநாடுகளுக்கு விற்கப்படாமலிருக்க அமுல்படுத்தப்பட்டிருந்த சட்டத்தை திருத்துவதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.கல்கிஸ்ஸை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இதேவேளை, இதுவரை பெரும்பாலான வெளிநாட்டவருக்கு எமது நாட்டின் காணிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply