காணாமல் போனோர் அலுவலகத்தை அமைப்பதற்கு வர்த்தமானியில் ஜனாதிபதி கையொப்பம்
காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தை ஸ்தாபிக்கும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளார்.காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளதுடன் இதன் நடைமுறைகள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவது அவசியமாகும்.
இதேவேளை காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு அது தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply