காதல் விவகாரம் 23 வயது பொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலை

பண்டாரவல, பொரலந்த பகுதியிலுள்ள பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் இன்று (16) காலை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் காதல் விவகாரம் என தெரியவந்துள்ளது.

அம்பாறைப் பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply