ஈராக்கில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட 42 பேர் இன்று தூக்கிலிடப்பட்டனர்
ஈராக் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாத தாக்குதல்களை நடத்திய சன்னி போராளி இயக்கங்களை சேர்ந்தவர்கள் மீது நடைபெற்ற வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்ட 14 பேருக்கு கடந்த ஜூன் மாதம் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து, நஸ்ஸிரிய்யா சிறையில் நேற்று 42 பேர் தூக்கிலிட்டு கொல்லப்பட்டதாக ஈராக் நீதித்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply