மஹிந்த குழு இன்று யாழில் பிரச்சாரம்
ஸ்
ரீ லங்கா பொதுஜன முன்னணியின் பிரச்சார நடவடிக்கைகள் இன்றும் நாளையும் யாழில் இடம்பெறவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் தலைமையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இக்கட்சியின் யாழ். பிரச்சார நடவடிக்கைகளின் போது சகல மதத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதுடன், பொதுக் கூட்டமொன்றையும் நடாத்தவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply