கல்கிஸ்ஸை வீடு தாக்குதல் சம்பவம்: இரு தேரர்கள் வாக்கு மூலத்துக்கு நாளை அழைப்பு
மியன்மார் அகதிகள் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருந்த கல்கிஸ்ஸை வீடொன்றின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில், வாக்கு மூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு ஜாதிக பலமுலுவ அமைப்பின் அக்மீமன தயாரதன தேரர் மற்றும் அரம்பேபொல ரதனசார தேரர் ஆகியோர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு நாளை அழைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தினம் இடம்பெற்ற அசம்பாவிதத்தில் கடமையில் இருந்த இரு பொலிஸாரும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply