இந்திய விமானப் படை தளபதி ஜனாதிபதி சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படை தளபதி எயார் மார்ஷல் பிரேந்திர சிங் தானோவா மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று நேற்று பிற்பகல் இடம்பெற்றது.ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இருவருக்குமிடையில் சுமுகமான கலந்துரையாடல் இடம்பெற்றது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply