மஹிந்த ராஜபக்ஷவின் தனித்த பயணம் அவரது வீழ்ச்சிக்கே வித்திடும்
கட்சியில் இருந்து தனித்து செயற்படும் சகல தரப்பினரும் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து கொள்ளுங்கள். தனித்த பயணம் ஒருபோதும் சாத்தியமாகாது,மஹிந்த ராஜபக்ஷவின் தனித்த பயணம் அவரது வீழ்ச்சிக்கே வித்திடும். என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply