ஜனாதிபதியின் அறிவிப்பு வரும்வரை காத்திருக்கும் கூட்டமைப்பு அமைச்சர்கள்

தேசிய அரசாங்கத்தினுள் இன்னும் நிலைத்திருப்பதா? இல்லையா? என ஜனாதிபதி இன்னும் தீர்க்கமான முடிவொன்றை அறிவிக்கவில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.ஜனாதிபதியின் அறிவிப்பு வரும்வரை தமது அமைச்சர்கள் குழு காத்திருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தேசிய அரசாங்கத்தின் நிலைமை குறித்து அந்த இரண்டு கட்சிகளின் இரண்டு பிரதிநிதிகள் அவர்களின் உத்தியோகபூராவ நிலைப்பாட்டை தனக்கு அறிவிக்க வேண்டும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply