வருடத்தின் அதிகூடிய பெறுமதியைக்கொண்ட ஹெரோய்னுடன் இருவர் கைது
கடுவலை பகுதியில் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இன்று காலை, 2.6 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் பெறுமதி 30 மில்லியன் ரூபாய் எனவும், இவ்வருடத்தில் கைப்பற்றப்பட்ட பெருமளவிலான ஹெரோயின் போதைப் பொருள் இதுவெனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply