பேஸ்புக் தொடர்பில் பிரதமரின் அதிரடி நடவடிக்கை
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்துவது தொடர்பில் புதிய சட்டம் ஒன்றை இன்னும் சில வாரங்களில் கொண்டுவரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் தெரிவித்தார்.ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுபாடுகள் மற்றும் விதிமுறைகள் பேஸ்புக் உள்ளிடட சமூக வலைத்தளங்களுக்கும் ஏற்புடையதாக அமையும் வகையில் நடைமுறைப்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாக பிரதமர் மேலும் தெரிவித்தார்.
கண்டியில் நடைபெற்ற வன்முறை சம்பங்களை அடுத்து, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்தும் நீடிக்கிறது.
இந்நிலையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply