தெல்தெனிய பகுதிக்கு திங்கள் விசேட பாதுகாப்பு வழங்க முஸ்தீபு
கண்டி கலவரத்தின் போது தெல்தெனிய பிரதேசத்தில் கடையொன்றுக்கு தீவைத்ததாக தெரிவித்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 24 பேரை எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.தெல்தெனிய மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் இவர்கள் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
அன்றைய தினம் தெல்தெனிய பகுதிக்கு பலத்த பாதுகாப்பு வழங்குவதற்கு பாதுகாப்புப் பிரிவு கவனம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply