விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு சிறப்பு தபால் தலை
இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் இன்று காலை மரணமடைந்தார். நரம்பியல் நோயால் உடலியக்கம் பாதிக்கப்பட்ட நிலையிலும், அவரின் விடாமுயற்சியின் மூலம் அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தார். இயற்பியலில் அவர் செய்த ஆராய்ச்சி அவருக்கு பல விருதுகளை பெற்று தந்தது. அவர் 76 வயதில் தனது வீட்டில் இயற்கையான முறையில் கடந்த வாரம் இறந்தார். அவரது மறைவுக்கு உலகில் உள்ள பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் மறைந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு தபால் தலை வெளியிட்டு இந்திய தபால் துறையும் அஞ்சலி செலுத்தியது.
இதுதொடர்பாக, அஞ்சல் துறை அதிகாரிகள் கூறுகையில், விஞ்ஞானி ஹாக்கிங்குக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அவரது தபால் தலை 22 நகரங்களில் வெளியிடப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply