நாலக்க சில்வா இன்று 5 ஆவது தடவையாகவும் CID யில் ஆஜர்

வாக்கு மூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க சில்வா இன்றும் (25) ஐந்தாவது தடவையாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொலை செய்ய சதி செய்தமை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து வாக்கு மூலம் வழங்கவே அவர் இன்று வருகை தந்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply