பாராளுமன்றம் 5ம் திகதி கூடுகிறது
எதிர்வரும் 5ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற பல்கலைகழக விரிவுரையாளர்களுடனான கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைக் தெரிவித்துள்ளார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply