நாடாளுமன்ற வளாகத்தில் கலகம் அடக்கும் பொலிஸார் குவிப்பு

நாடாளுமன்ற வளாகத்தில் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை வாகனங்கள் என்பன தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், பிரதமர் மஹிந்த மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு தயாராகி வருவதாக நாடாளுமன்ற வளாகத்திலுள்ள செய்தியாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply