வசந்த சேனாநாயக்க இராஜினாமா
வசந்த சேனாநாயக்க தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.தற்போதைய மைத்திரி, மஹிந்த அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை என தான் உணர்வதால் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 29 ஆம் திகதி சுற்றுலாத்துறை, வனசீவராசிகள் அமைச்சராக வசந்த சேனாநாயக்க சத்தியப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply