மீண்டும் தாவினார் வடிவேல் சுரேஷ்!
கடந்த 26ஆம் திகதி புதிய அரசாங்கம் உருவாகியதும் புதிய அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தனது பிரதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். மீண்டும் அவர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply