பாராளுமன்றம் தொடர்பில் ஜனாதிபதியின் விசேட அறிக்கை

இலங்கை பாராளுமன்றத்தின் தற்போதைய அமர்வினை எந்தவொரு காரணத்திற்காகவும் முடிவுறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படமாட்டாதென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அனுப்பியுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply