தெரிவுக்குழு நியமனத்தை தொடர்ந்து நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
தெரிவுக்குழு நியமனத்தை தொடர்ந்து நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அதன்படி, அடுத்த நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 27ஆம் திகதி பிற்பகல் 1.30 மணிக்கு கூட்டப்படும் என சபாநாயகர் அறிவித்தார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply