யுத்த காலத்தில் வழங்கியது போன்று இப்போதும் எனக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்:பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
யுத்த காலத்தில் வழங்கியது போன்று தனக்கு இப்போதும் ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். விஷேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
நாட்டை கட்டியெழுப்புவதற்கான இறுதி சந்தர்ப்பம் இது மட்டுமே எனவும் இதனால் தனக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply