மலேசிய நாடாளுமன்றத்தில் தமிழ்ப் பெண் சபாநாயகரானார்!

உலகின் முதன்முறையாக தமிழ்ப் பெண்ணொருவர் பாராளுமன்றத்தின் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.மலேசிய நாடாளுமன்றத்தில் எஸ்.தங்கேஸ்வரி என்ற பெண் முதன்முறையாக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் முன்னதாக பெராக் பிராந்தியத்தின் சட்டமன்ற சபாநாயகராகவும் செயற்பட்டு வந்துள்ளார்.

அத்துடன் கடந்த 2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அவர் Hutan Melintang பகுதிக்கான பாரிஸன் நேஷனல் கட்சியின் சார்ப்பில் வேட்பாளராகவும் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply