பிரச்சினையைத் தீர்க்க ஆன்மீக நடவடிக்கையும் ஒரு வழி முறையாகும் :காதினல் மெல்கம் ரஞ்ஜித்

எந்தவொரு பிரச்சினையையும் சமாதானமாக தீர்த்து வைப்பதற்கு ஆன்மீக ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காதினல் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள பலஸ்தீன் தூதரகத்தில் இடம்பெற்ற நத்தார் தின வைபவத்தில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.

ஆன்மீக நடவடிக்கைகளின் ஊடாக நாட்டில் சமாதானமும் சகவாழ்வும் ஏற்படும் எனவும் காதினல் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply