தற்கொலைதாரிகள் வெளிநாட்டவர்கள்! ஒருவர் மட்டுமே இலங்கையர்!

தற்கொலை குண்டுகளோடு வெடித்து சிதறிய அநேகர் வெளிநாட்டவர்கள் எனத் தெரிய வருகிறது. ஆப்கனிஸ்தான் பங்களாதேஸ் மாலைதீவு போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் என உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றன
இதில் சங்கிரிலா நட்சத்திர விடுதி தற்கொலைதாரி ஸ்ரீலங்காவைச் சேர்ந்த சகரான் ஹசீம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply