அமைச்சர் ரிஷாதின் சகோதரர் விடுதலை

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதீனின் சகோதரர் பொலிஸ் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே அவர் இலங்கை இராணுவப் படையால் பொறுப்பேற்கப்பட்டு, மேலதிக விசாரணைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply