4 சட்டசபை இடைத்தேர்தல், 7-ம் கட்ட மக்களவை தேர்தல்: 9 மணி நிலவரப்படி பதிவான வாக்கு சதவீதம்

இந்தியா முழுவதும் 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கான கடைசி கட்ட பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அதேபோல் தமிழகத்தில் உள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது.

9 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் சதவீதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நான்கு தொகுதி இடைத்தேர்தல்: அரவக்குறிச்சி: 10.51 சதவீதம், ஒட்டப்பிடாரம்- 14.53, சூலூர் – 11.00, திருப்பரங்குன்றம் – 12.5

7-ம் கட்ட மக்களவைத் தேர்தலில் 9 மணி வரை பதிவான வாக்கு சதவீதம்:-

உத்தரப்பிரதேசம் – 5.97, இமாச்சல பிரதேசம் – 0.87, ஜார்க்கண்ட் – 13.19, சண்டிகர் – 10.40, பஞ்சாப் – 4.64, மேற்கு வங்கம் – 10.54, பீகார் – 10.65, மத்திய பிரதேசம் – 7.16

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply