இன்று சகல பாடசாலைகளும் வழமைபோல் இயங்கும்: பிரதமர் ரணில் விக்ரமசிங்க

நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால் இன்று சகல பாடசாலைகளும் வழமைபோல் இயங்குமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று சகல பாடசாலை மாணவர்களையும் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்குமாறு பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் பிரதமர் இந்த கோரிக்கையை விடுத்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply