இலங்கையில் சீரற்ற வானிலை ரயில் சேவையில் தாமதம்

சீரற்ற வானிலையால் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் சேவைக்கான சமிக்ஞை செயலிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் களனிய – தெமடகொட இடையிலான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply