பிரதமர் மோடியின் விஜயம் குறித்த அறிவிப்பு, நாட்டின் பாதுகாப்புக்கு சான்று

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் குறித்த அறிவிப்பு, நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கான ஒரு சான்றாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொசோன் பண்டிகையை முன்னெடுப்பதற்காக, அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (07) அலரிமாளிகையில் பிரதமர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில், கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply