கோட்டாபயவின் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான இலக்குகள் இன்று வெளியீடு

கோட்டாபய ராஜபக்ஸவின் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான இலக்குகள் இன்று (08) வெளியிட்டு வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் கொழும்பில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் புத்திஜீவிகள், அரசியல் தலைவர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளதாக ரிய அட்மிரால் கலாநிதி சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply