ரணில் விக்ரமசிங்க மீண்டும் பின் கதவால் வேட்பாளராக வர முயற்சிக்கின்றார்:கீர்த்தி தென்னகோன்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பின் கதவால் வேட்பாளராக வர முயற்சிப்பதாக மத்திய மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் போது கடந்த 18 ஆண்டுகளாக ஐக்கிய தேசிய கட்சியில் ஏற்பட்ட நெருக்கடி மீண்டும் ஒரு முறை வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையின் இயலாமையை மறைக்க பல்வேறு தந்திரோபாயங்கள் பயன்படுத்தப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply