அனர்த்த முகாமைத்துவ நிலையம் தென் மாகாண மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

தென் மாகாணத்தில் பெய்து வரும் அதிக மழை காரணமாக நில்வளா கங்கையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக கங்கையின் தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply