10 ஆயிரம் வீடுகளுக்கான மின்சாரம் துண்டிப்பு!

இரத்தினபுரி மாவட்டத்தில் வீசிய கடும் காற்று காரணமாக சுமார் 10 ஆயிரம் வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சக்தி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
எவ்வாறாயினும், மின் விநியோகத்தினை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கைக்கு அதிகளவான கால அவகாசம் தேவைப்படுவதாகவும் இலங்கை மின்சக்தி அமைச்சு கூறியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply