சஜித்திற்காக கட்டுப்பணம் செலுத்தப்பட்டது

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்காக தேர்தல் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. அன்னம் சின்னத்தில், புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக அந்த சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்திருந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply