வியாழேந்திரன் கோத்தாபயவுக்கு ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை ஆதரிப்பதற்கு முற்போக்கு தமிழர் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ். வியாழேந்திரன் தீர்மானித்துள்ளார்.
முற்போக்கு தமிழர் அமைப்பின் அலுவலகத்தில் இன்று (14) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே எஸ். வியாழேந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.தமிழர் நலன் கருதி இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply