ஜனாதிபதி தேர்தல் :12 மணிவரையிலான வாக்குப்பதிவுகளின் விபரம்

நாடளாவிய ரீதியில் 2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றன. தேர்தலுக்கான வாக்களிப்புகள் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில், மாலை 5 மணிவரை இடம்பெறவுள்ளன.

இந்நிலையில் காலையிலிருந்து 12 மணிவரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் 50% வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன. வாக்குப்பதிவுகளின் விபரம்,

கொழும்பு -40%,
முல்லைத்தீவு -25%,
மாத்தறை -50%,
மட்டக்களப்பு -44%,
பொலன்னறுவை-60%,
மன்னார்-48%,
மாத்தளை -65%,
நுவரெலியா- 55%,
அம்பாறை-48%,
குருநாகல்-55%,
பதுளை-60%,
மொனராகலை-55%,
இரத்தினபுரி -55%,
புத்தளம் -60%,
கண்டி – 60%,
ஹம்பாந்தோட்டை – 55%,
காலி -60%,
யாழ்ப்பாணம்-44%,
அநுராதபுரம் -50%
வவுனியா -50%
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply