புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ இன்று பதவியேற்பு

இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனடிப்படையில் இன்று பிற்பகல் 1 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் வைத்து புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அமைச்சரவை நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply